பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா கலந்து கொண்டனர்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் முன்பதிவு செய்தும் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இடம் : திருவான்மியூர்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதலாக மெக்கானிக் சார்ஜ் எனக்கூறி 236 சேர்த்து 1165 ரூபாய்க்கு விற்கப்படும் சிலிண்டர்.இடம் : திருவான்மியூர்
திருப்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் பிஜூ பேசினார்.
விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.