கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.