sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான மேம்பால ரயில் வழித்தடம், பரங்கிமலை வரை விரிவுபடுத்தப்பட்டு, ரயில் சேவை துவங்கியது. இதன் வாயிலாக மேம்பால ரயில் மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை இணைக்கும் மையமாக பரங்கிமலை மாறியிருப்பது பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: புழுதிவாக்கம், சென்னை.
15-Mar-2026

ShareTweetShareShare

2/

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையின் நெரூல் பகுதியில் அடுப்புக்கரியை தரம் பிரித்து எடுத்து வைத்த தொழிலாளி.
15-Mar-2026

இன்றைய போட்டோ14-Mar-2026

3/

நீலகிரி ஜீன்பூல் தாவரவியல் மையத்தில், அழிந்து வரும் ஆர்கிட்களை பாதுகாத்து வளர்த்து வருவது பார்வையாளர்களை கவர்கிறது.
14-Mar-2026

4/

மலப்புரத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜை கேரளா போலீசார் கைது செய்தனர்.
14-Mar-2026

இன்றைய போட்டோ13-Mar-2026

5/

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
13-Mar-2026

6/

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு, குதிரைசந்தல் பகுதிகளில் விவசாயிகள் கோலியாஸ் மூலிகை செடி சாகுபடி செய்துள்ளனர்.
13-Mar-2026

7/

இயற்கையின் பசுமைக்கு இடையே தங்கள் குட்டிகளை பேணி காக்கும் லங்கூர் குரங்குகள். இடம்: சின்னாறு
13-Mar-2026

8/

பவானி ஆற்றில் சுத்தமான குடிநீர் வழங்காத தமிழக அரசை கண்டித்து அ.இ.அ..தி.மு.க. வினர் சிறுமுகை நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
13-Mar-2026

9/

குறுகிய சாலையால் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இடம் பல்லாவரம்
13-Mar-2026

10/

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை
13-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us