உள்ளடக்கத்திற்கு செல்ல திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவருக்கு கேட் வசதி ஏற்படுத்தாமல் இருந்தது. இதனால் பள்ளி வளாகத்தை குட மகன்கள் இரவு நேரத்தில் மதுக்கூடமாக பயன்படுத்தி வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு துவக்கப் பள்ளிக்கு கேட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2/
சோழவந்தான் ரயில்வே பாலத்தில் உருவாகும் வட்ட வடிவப்பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 3/
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முதலுதவி உபகரணங்கள் வைக்கப்பட உள்ள மூங்கில் ஷெட்டில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது 4/
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் ஹார்ட்புலனெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்திறப்பு விழாவில், ஹார்ட்புலனெஸ் அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்ய ஸ்ரீ தாஜி அமைப்பினருக்கு ஆசி வழங்கினர். 5/
திருப்பூர், பெருந்தொழுவு நொச்சிபாளையம் பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 6/
கொடிசியாவில் நடந்துவரும் மெடிக்கான் எக்ஸ்போ 2026 கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மருத்துவ உபகரணங்கள். 7/
கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த யூபிவிசி கதவுகள் 8/
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி 9/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர். 10/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது.
மேலும் undefined
மேலும் undefined