தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஒட்டப்பட்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை