புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே வைத்துள்ள கட்சி விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.