தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை உக்கடம் பகுதியில் பறக்கும் படையினர், துப்பாக்கி ஏந்திய பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை சோதனை செய்தனர்.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை