தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் அ.தி.மு.க., மற்றும் தேஜ கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
17-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Oct-2026

2/

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, நடந்த பொதுக்கூட்டத்தில் ஓட்டு சேகரித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அருகில் வேட்பாளர் சுகன்யா. இடம்: உடுமலை ரோடு.
02-Oct-2026

3/

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி திருவிழா, திருநாமக் கொடியேற்றத்துடன், துவங்கியது. இடம்: மணலிபுதுநகர்.
02-Oct-2026

4/

சென்னை கொரட்டூர் ஏரியில் இரை தேடும் கூழைக்கடா பறவைகள்.
02-Oct-2026

5/

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்
02-Oct-2026

6/

கொரட்டூர் ஏரி நீரின்றி வரண்ட பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.
02-Oct-2026

7/

பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பின் 'மது இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு இயக்கத்தை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
02-Oct-2026

இன்றைய போட்டோ01-Oct-2026

8/

காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் போட்டி போட்டு ஏறினர்
01-Oct-2026

9/

நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
01-Oct-2026

10/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
01-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us