உள்ளடக்கத்திற்கு செல்லசென்னை காசிமேடு கடலில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

2/
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சிவாஜி பூங்காவில் அமைக்கப்பட்ட செயற்கை குளத்தில் விநாயகர் சிலை கரைப்பு துவங்கியது.

3/
ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

4/
கரூரில் மாலையில் தீடிரென கொட்டிதீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்த மழைநீர்

5/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .

6/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .

7/
கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தில் செல்லும் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்.

8/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாம்பாக்கம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி வி.சி.கட்சி., சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

9/
தேசிய ஜனநாயக கூட்டணியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

10/
சென்னை மணலி விரைவு சாலையில் கடெய்னர் செல்வதற்காக சாலையில் நடுவே தடுப்பு கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.