ரம்ஜான் திருநாளையொட்டி கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்புத் தொழுகையில் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட குழந்தைகள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.