வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம் தயார் செய்யப்பட்டுள்ளது.இடம் : திருவான்மியூர்
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.