மார்ச் 22 உலக தண்ணீர் தினம்..... கிளம்பிட்டோம் பவானி ஆற்றை சுத்தம் செய்ய.......:மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ் எஸ் வி எம்., சி பி எஸ் சி பள்ளி மாணவர்கள் பவானி ஆற்றில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றினர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.