sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 24, 2026 ,பங்குனி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்வரத்து குறைந்ததால் வறட்சியாக காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 33.14 அடி.
24-Mar-2026

ShareTweetShareShare

2/

கோவை, பூ மார்கெட் பகுதியில் உள்ள சோழா ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சமையலறை
24-Mar-2026

3/

தாம்பரம் பஸ் நிலையம் ரயில் நிலையம் இணைக்கும் நடைபாதை மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் பொது மக்களுக்கு இடையூறாக படுத்து கிடக்கும் ஆசாமிகள்
24-Mar-2026

4/

விதை நெல் வாங்கி சென்ற விவசாயியை தேர்தல் சோதனை குழுவினர் நிறுத்தியதால் அவதி அடைந்தார் இடம். குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம்.
24-Mar-2026

5/

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
24-Mar-2026

6/

சிவகங்கையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான இளைஞர் அணி அமைப்பாளர் கூட்டத்தில் தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.
24-Mar-2026

7/

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படம். இடம்: சென்னை ஓமந்தூரார் பொது அரசு மருத்துவமனை.
24-Mar-2026

8/

நூல் பிரிக்கும் இயந்திரம் தருவதாக பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
24-Mar-2026

9/

விருதுநகர் அருகே பாலவதத்தத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை அருந்தும் ஆடுகள்.
24-Mar-2026

10/

கோடை சாகுபடியாக நிலத்தை உழும் பணி நடந்தது. இடம்: விருதுநகர்.
24-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us