sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சுட்டெரிக்கும் வெயில், குடையுடன் மக்கள்.... இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்.
25-Mar-2026

ShareTweetShareShare

2/

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டது.இடம் : துரைப்பாக்கம்
25-Mar-2026

3/

ஊட்டி தலையாட்டுமந்து பகுதியில், தேர்தலை முன்னிட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது.
25-Mar-2026

4/

விழுப்புரம் தேர்தல் துறை கிடங்கில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
25-Mar-2026

5/

பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.
25-Mar-2026

6/

திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை கடிதம் பிரித்து அனுப்பும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
25-Mar-2026

7/

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
25-Mar-2026

8/

புதுச்சேரி ராஜ் பவன் தொகுதியான ஒயிட் டவுன்னில் கொசு தொல்லை அதிகமாக பரவுவதால் முதலில் மருந்து அடிங்க அப்புறம் ஓட்டு கேளுங்க என சமூக ஆர்வலர் மேளம் கொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
25-Mar-2026

9/

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்.
25-Mar-2026

10/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் அனைத்து சன்னதியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
25-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us