சட்டசபை தேர்தல் விதிமுறை உள்ளதால் திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் டோல்கேட்டில் ஆந்திராவில் இருந்து வந்த வாகனத்தில் ஆய்வு செய்தபோது தங்கம் நகைகள் வெள்ளி பொருட்கள் பறிமுதல்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.