தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
27-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Sep-2026

2/

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் நிறுவன நாள் விழாவில், கொல்கத்தா, டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குநர் மாமன் சாண்டி சிறப்புரையாற்றினார்.
30-Sep-2026

3/

ஊட்டி படகுஇல்ல ஏரியில் ஆகாயதாமரை படர்ந்துள்ளது
30-Sep-2026

4/

ஊட்டி அப்பர்பஜார் சமூதாயகூடத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக , கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
30-Sep-2026

5/

திருப்பூர் சின்ணாடிபாளையம் பிரிவில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர்ஓடை வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது
30-Sep-2026

6/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சித்தணி ஊராட்சி எழாய் கிராம மக்கள் பொது இடம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனுகொடுக்க வந்தனர்.
30-Sep-2026

7/

விழுப்புரம் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கோலியனூர் ரயில்வே கேட்டு அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு.
30-Sep-2026

8/

உடுமலை பெரியகோட்டை ஊராட்சி கணேஷ் நகரில் புதியதாக மரக்கன்றுகள் நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக தொட்டிகள் அமைத்துள்ளனர்.
30-Sep-2026

9/

கோவையில் இருந்து தாராபுரத்துக்கு சாலை மார்க்கமாக செல்லும் முதல்வர் விஜய்க்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
30-Sep-2026

10/

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
30-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us