கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் தலைமுறையினரை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.