sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வேலங்குடியில் திருப்புத்தூர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன் சுவாமி தரிசனம்.
30-Mar-2026

ShareTweetShareShare

2/

திருவள்ளூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் வேட்புமனு தொடங்கியது ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா
30-Mar-2026

3/

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் தலைமுறையினரை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
30-Mar-2026

4/

கடலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மேளதாளங்களுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.
30-Mar-2026

5/

புதுச்சேரி தமிழ்நாடு எல்லையான ரெட்டிசாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
30-Mar-2026

6/

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தி தண்டபாணி மாட்டு வண்டியில் மனுதாக்கல் செய்ய வந்தார்.
30-Mar-2026

7/

விருத்தாசலத்திற்கு வருகை தந்த அமைச்சர் கணேசனை வரவேற்க கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறியதால் கடலூர்_ விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தல் ஏற்பட்டது.
30-Mar-2026

8/

கொளத்துார் தொகுதியில் போட்டியிடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இடம்: சென்னை
30-Mar-2026

9/

செய்தி: காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது!- ஜோதிமணி, படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
30-Mar-2026

10/

விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங்., கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்க கூடாது என அதே கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
30-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us