சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப். மற்றும் தமிழக காவல் காவலர்கள். இடம். டாக்டர் பெசன்ட் சாலை.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்