ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் முட்டையில் பொம்மைகள் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்ட மக்கள். இடம். ராயப்பேட்டை.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.