உள்ளடக்கத்திற்கு செல்ல பொள்ளாச்சி போடிபாளையம் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 2/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. 3/
உடுமலை ஐஸ்வர்யா நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அடிக்காதால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. 4/
உடுமலை பாலாஜி நகர் பூங்காவில் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 5/
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடந்தது. 6/
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 7/
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார். 8/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் . 10/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் undefined
மேலும் undefined