தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் விஜயனுக்கு, சட்டசபை தேர்தலில் சீட் வழங்க கோரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் பெரிய கேனில் கொஞ்சம் போல எரிபொருளுடன் வந்து தீக்குளிக்க போறேன் என்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
02-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Jul-2026

2/

சிவகங்கையில் நகராட்சி ஊராட்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
21-Jul-2026

3/

திருப்பூர், தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையை மரக்கிளைகள் மறைத்துள்ளது.
21-Jul-2026

4/

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பி.காம்., பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வுநடந்தது.
21-Jul-2026

5/

சின்னவேடம்பட்டி ஏரி அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
21-Jul-2026

6/

கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
21-Jul-2026

7/

கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் ஜே.ஆர்., காய்ன்ஸ் அண்ட் ஜென்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியா நாட்டு கரன்சி நோட்டில் உள்ள விநாயகர்.
21-Jul-2026

8/

கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் தொல்லியல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்கால பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
21-Jul-2026

9/

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் அவரது படத்திற்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
21-Jul-2026

10/

சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்துக் காணப்படுவதால் தாகம் தீர திருமூர்த்தி மலையில் தேங்கியுள்ள தண்ணீரை அருந்தும் குரங்குகள்.
21-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us