திருப்பூர், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிபுரத்தில் பறக்கும் படை சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.17.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.