தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை சாய்பாபா காலனியிலுள்ள மாநகராட்சி கழிவு நீர் உந்து நிலைய தொட்டிக்குள் விழுந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.
03-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-Jul-2026

2/

மண் நிறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்தி அணையை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளன.
19-Jul-2026

3/

திருப்பூர், ஓடக்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் ஏகதின ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம லட்சார்ச்சனை நடந்தது.
19-Jul-2026

4/

திருப்பூர், வளம் பாலம் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது.
19-Jul-2026

5/

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக அமைதி காப்போம் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் வெற்றி இலக்கை நோக்கி மாணவர்கள் ஓடினர்.
19-Jul-2026

6/

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
19-Jul-2026

7/

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி, கே.கே.நகர் ஆர்ச்சை இடிக்கும் பணி நேற்றிரவு நடந்தது.
19-Jul-2026

8/

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சித்தலிங்கபுரா கிராமத்தில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தில் இலக்கை நோக்கி ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகள்.
19-Jul-2026

9/

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடாத மழையிலும் பிளாஸ்டிக் தாள்களை போர்த்திய படி சவாரியை தொடர்ந்த ரிக்ஷா ஓட்டுநர்.
19-Jul-2026

10/

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று மோத உள்ளன. இதை கொண்டாடும் விதமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் விசித்திரமான வடிவில் கார்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று கால்பந்து வடிவில் வண்ணமயமான காரை வடிவமைத்துள்ளது. அதன் அருகே சிறுவர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
19-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us