தேர்தல் பிரச்சாரங்கள் திறந்த வேனில் நின்றபடி கட்சியினர் தெரு தெருவாக மைக்கில் பேசியபடி செல்வர். தற்போது திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரசாரம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.