தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
04-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Jul-2026

2/

ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் மேக மூட்டங்களை ரசித்த சுற்றுலா பயணிகள்.
24-Jul-2026

3/

ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
24-Jul-2026

4/

ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க வரிசையில் நிற்கும் பக்தர்கள் .
24-Jul-2026

5/

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன கோரிக்கை மாநாடு திருப்பூர் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நடந்தது.
24-Jul-2026

6/

திருப்பூர் எஸ் ஆர் நகர் வடக்கு, குமரன் வீதியில் புதிதாக போடப்பட்ட தார் ரோடு தரம் இல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
24-Jul-2026

7/

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் சென்றது.
24-Jul-2026

8/

கோவை சுந்தராபுரம் வி.எஸ்., செங்கோட்டையா நினைவு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் பட்டம் இதழ் வழங்கிய போத்தீஸ் நிறுவன துணைத் தலைவர் சத்யநாராயணன். உடன் (இடமிருந்து) பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி.
24-Jul-2026

9/

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மாஸ்ரீடிங் எனும் பெருந்திரள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
24-Jul-2026

10/

கள்ளக்குறிச்சி நகராட்சி பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
24-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us