உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக கட்சி வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார். 2/
சென்னையில் சுட்டெரித்த வெயிலில் இருந்து தன்னை பாதுகாக்க முகத்தை துணியால் மூடியபடி சென்ற பெண். இடம்: மெரினா கடற்கரை. 3/
நம் அண்டை நாடான சீனா வணிக ரீதியிலான கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை ஷாங்காய் கடலோரப் பகுதியில் உள்ள கப்பல் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. நிலையான நிலப்பரப்பு ஏவுதளங்கள் தேவை இன்றி கப்பல் தளம் மூலம் ராக்கெட்டுகளை ஏவும் திறனை சீனா பெற்றுள்ளது. 4/
உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் குறு மைய அளவிலான டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் . 5/
பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள். 6/
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்கள். 7/
பல்லாவரம் திருமுடிவாக்கம் சாலையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் இடம் நாகல்கேணி 8/
ஜனநாயகன் திரைப்படம் வரும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பெரிய பெரிய கட்டவுட் வைத்து கொண்டாட தயாராகின்றனர் ரசிகர்கள்.இடம்.அண்ணாசாலை, 9/
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 10/
சிவகங்கை வாரச்சந்தையில் ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மேலும் undefined
மேலும் undefined