தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க துவங்கிய நிலையில் தென் மாவட்டங்களில் பிரசாரத்திற்கு வாகனங்கள் கிடைக்காததால் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பிரசார வாகனங்கள்.இடம்: திருநெல்வேலி..
கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் ஜே.ஆர்., காய்ன்ஸ் அண்ட் ஜென்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியா நாட்டு கரன்சி நோட்டில் உள்ள விநாயகர்.
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் தொல்லியல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்கால பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.