சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, புலி வேடம் அணிந்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு, திருமங்கலம்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.