தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.