தேர்தல் ஆணையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன பேரணி நடந்தது இடம் : பாலவாக்கம் கடற்கரை
ஜெகந்நாதர் ரத உத்சவத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூரில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.