sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராயபுரம் தொகுதியில்போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் காசிமேடு செங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஓட்டு சேகரித்தார்.
05-Apr-2026

ShareTweetShareShare

2/

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள்...
05-Apr-2026

3/

சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
05-Apr-2026

4/

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.
05-Apr-2026

5/

விருதுநகரில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார பொதுகூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
05-Apr-2026

6/

துண்டு இல்லாதவர்கள் துண்டு வாங்கிக்கோங்க.. தேர்தல் பிரச்சாரத்தில் துண்டு கொடுத்த பெண். இடம்: கோவை, புலியகுளம்.
05-Apr-2026

7/

கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.
05-Apr-2026

8/

ஊட்டி தலைகுந்தா அருகே முத்தநாடுமத்தில், தோடர் பழங்குடியினர்களிடம் பா.ஜ. ஊட்டி தொகுதி வேட்பாளர் போஜராஜன் வாக்கு சேகரித்தார்.
05-Apr-2026

9/

சென்னை தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பால சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
05-Apr-2026

10/

சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இடம்: அமைந்தகரை.
05-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us