புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி வெங்கடேஸ்வரா நகரில் காங்., தலைவர் வைத்திலிங்கம் பிரசாரம் செய்தார். அப்பொழுது நீண்ட வரிசையில் நின்று திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்த பெண்கள்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.