sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புழுதி பறக்கும் பாரு.! தேர்தல் திருவிழா என்றாலே பட்டாசு இல்லாமல் ஒன்றும் நடக்காது. நம்ம அரசியல்வாதிகளுக்கு. ஓட்டு கேட்டு வேட்பாளர் தொகுதிக்குள் நுழைந்து விட்டால், அனல் பறக்கும் பட்டாசுகளை ரோட்டில் பற்ற வைத்து பரபரப்பை கூட்டி விடுகின்றனர். இடம்: கவுண்டம்பாளையம், கோவை
07-Apr-2026

ShareTweetShareShare

2/

கோவை, பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அலுவலகத்தின் முன்பு சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.
07-Apr-2026

3/

கோவை, பேரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு பரிசீலனையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
07-Apr-2026

4/

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுத் தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்
07-Apr-2026

5/

விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனைக்கு குவிந்த அரசியல் கட்சியினர்.
07-Apr-2026

6/

குளம் வற்றுவதற்குள் மீன் பிடித்து கொள்ளலாம். இடம், கோவை, கிருஷ்ணாம்பதி குளம்
07-Apr-2026

7/

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது.
07-Apr-2026

8/

இந்திரா நகர் தொகுதி முத்திரையர்பாளையத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ரங்கசாமிக்கு திருஷ்டி சுத்தி பூசணிக்காய் உடைத்த தொண்டர்.
07-Apr-2026

9/

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினர் மனு கொடுக்க வந்தனர்.
07-Apr-2026

10/

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த சிலம்பாட்டம்.
07-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us