சென்னை தி நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரத்தின் போது தொண்டரின் குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என பெயர் சூட்டினார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.