sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துவங்கிய தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
10-Apr-2026

ShareTweetShareShare

2/

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான தேர்தல் விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் கவர்களை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.இடம். உடுமலை தாலுகா அலுவலகம்.
10-Apr-2026

3/

கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில் புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு தயார் செய்கின்றனர்.
10-Apr-2026

4/

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் பிரிவு சார்பில் வழங்கப்பட்டது.
10-Apr-2026

5/

ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டல் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்களின் ஒரு பகுதியினர்.
10-Apr-2026

6/

ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டல் அரங்கில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.
10-Apr-2026

7/

திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ வேட்பாளர் ரவி தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்களைப் பெற சமூக வலைதளங்களின் கியூ ஆர் கோடு, கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
10-Apr-2026

8/

திருப்பூர் பூ மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக பூக்கடைகள் வைக்கப்பட்டு வருகிறது.
10-Apr-2026

9/

100 சதவீதம் ஓட்டு பதிவினை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியை திண்டிவனத்தில் சப் கலெக்டர் ஆகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
10-Apr-2026

10/

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டு பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி.
10-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us