தினமலர் செய்தி எதிரொலி: வாகன ஆக்கிரமிப்பால் 40 அடியாக சுருங்கிய சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநகராட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர். இடம்: எம்.கே.பி.நகர், வடக்கு நிழற்சாலை, வியாசர்பாடி.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.