sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சாக்லேட் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10-Apr-2026

ShareTweetShareShare

2/

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளுக்கு அனுப்ப வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்கும் பணி நடந்தது.
10-Apr-2026

3/

காரைக்குடியில் விஜய் பிரச்சாரத்தில் கொழுத்து வெயிலில் பாட்டில் தண்ணீரை பீச்சி அடித்து வெயிலின் தாகத்தை தனித்து மகிழ்ச்சியில் பெண்.
10-Apr-2026

4/

திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோட்டில் அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
10-Apr-2026

5/

தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இடம். எழும்பூர் சென்னை.
10-Apr-2026

6/

எல்.பி.ஜி.,காஸ் பற்றாக்குறையால் சென்னை வியாசர்பாடி பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்.
10-Apr-2026

7/

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா 7ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
10-Apr-2026

8/

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகை ஓட்டப்பட்டுள்ளது.இடம்.எழும்பூர்.
10-Apr-2026

9/

இது புதுசா இருக்குண்ணே...: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஓட்டு சேகரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள கல்லூரி மாணவிகள்.
10-Apr-2026

10/

தினமலர் செய்தி எதிரொலி: வாகன ஆக்கிரமிப்பால் 40 அடியாக சுருங்கிய சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநகராட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர். இடம்: எம்.கே.பி.நகர், வடக்கு நிழற்சாலை, வியாசர்பாடி.
10-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us