கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சாக்லேட் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா 7ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகை ஓட்டப்பட்டுள்ளது.இடம்.எழும்பூர்.