இயற்கையின் அழகு ~ புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியின் சாலையில் வைக்கப்பட்டுள்ள மரங்களில் மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம் பிரான்சூவா மார்த்தேன் வீதி.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.