/இன்றைய போட்டோ
திருப்பூர் தெற்கு தொகுதி, ஓட்டு சாவடிகளுக்கு, ஒட்டு பதிவு மெஷின்கள், ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் தெற்கு தொகுதி, ஓட்டு சாவடிகளுக்கு, ஒட்டு பதிவு மெஷின்கள், ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
13-Apr-2026

இன்றைய போட்டோ13-Apr-2026
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீலியம் பலூன் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பறக்க விடப்பட்டது.2/
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீலியம் பலூன் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பறக்க விடப்பட்டது.
13-Apr-2026

திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தேர்தல் செலவினம் சமர்ப்பிப்பது குறித்த கூட்டம், உதவி செலவின பார்வையாளர் வாசுகி தலைமையில் நடந்தது.3/
திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தேர்தல் செலவினம் சமர்ப்பிப்பது குறித்த கூட்டம், உதவி செலவின பார்வையாளர் வாசுகி தலைமையில் நடந்தது.
13-Apr-2026

விழுப்புரம் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.4/
விழுப்புரம் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
13-Apr-2026

2026 சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேளாண் பொறியியல் துறை சார்பில் டிராக்டர்  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.5/
2026 சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேளாண் பொறியியல் துறை சார்பில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
13-Apr-2026

சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு உடுமலை ராஜேந்திரா ரோட்டில் விற்பனைக்கு தொங்கவிடப்பட்டுள்ள  பழங்கள்.6/
சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு உடுமலை ராஜேந்திரா ரோட்டில் விற்பனைக்கு தொங்கவிடப்பட்டுள்ள பழங்கள்.
13-Apr-2026

செய்தி: பிரசாரத்தில் விஜயின் பாதுகாப்புக்கு வந்த பவுன்ர்கள், ஆட்களை தூக்கி வீசினர். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள். 7/
செய்தி: பிரசாரத்தில் விஜயின் பாதுகாப்புக்கு வந்த பவுன்ர்கள், ஆட்களை தூக்கி வீசினர். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
13-Apr-2026

இன்றைய போட்டோ12-Apr-2026
நெய்வேலி தொகுதி தி.மு.க வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.8/
நெய்வேலி தொகுதி தி.மு.க வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி9/
அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி
12-Apr-2026

குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.10/
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

Advertisement Tariff