/இன்றைய போட்டோ
புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
13-Apr-2026

இன்றைய போட்டோ13-Apr-2026
திண்டிவனத்தில் வி.சி., கட்சி  வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.2/
திண்டிவனத்தில் வி.சி., கட்சி வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.
13-Apr-2026

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்3/
சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்
13-Apr-2026

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...4/
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...
13-Apr-2026

திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.5/
திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.
13-Apr-2026

விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர்  தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.6/
விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.
13-Apr-2026

திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.7/
திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
13-Apr-2026

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.8/
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
13-Apr-2026

வாட்டி வதைக்கும் வெயிலிருந்து, பெண்கள் தங்களை காத்துக் கொண்ட இடம் கோவை ஒண்டிப்புதூர்.9/
வாட்டி வதைக்கும் வெயிலிருந்து, பெண்கள் தங்களை காத்துக் கொண்ட இடம் கோவை ஒண்டிப்புதூர்.
13-Apr-2026

கோவை சிங்கநல்லூர் தொகுதி அ. தி. மு. க., வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி சங்கம் மைதானத்தில் பிரசாரம் செய்தார்.10/
கோவை சிங்கநல்லூர் தொகுதி அ. தி. மு. க., வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி சங்கம் மைதானத்தில் பிரசாரம் செய்தார்.
13-Apr-2026

Advertisement Tariff