/இன்றைய போட்டோ
குரோம்பேட்டை ரயில் நிலைய மேற்கூரை  சீரமைப்பு பணி மற்றும் நடைமேடை சீரமைப்பு பணி நடந்து வருகிறது
குரோம்பேட்டை ரயில் நிலைய மேற்கூரை சீரமைப்பு பணி மற்றும் நடைமேடை சீரமைப்பு பணி நடந்து வருகிறது
13-Apr-2026

இன்றைய போட்டோ13-Apr-2026
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.2/
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.
13-Apr-2026

மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை3/
மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை
13-Apr-2026

வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.4/
வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
13-Apr-2026

கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.5/
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
13-Apr-2026

கோவை காட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி6/
கோவை காட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி
13-Apr-2026

மேட்டுப்பாளையம் நெல்லி துறை சாலையில் இருக்கும் குப்பை குடோனில் தீ பற்றியது.7/
மேட்டுப்பாளையம் நெல்லி துறை சாலையில் இருக்கும் குப்பை குடோனில் தீ பற்றியது.
13-Apr-2026

திண்டிவனத்தில் வி.சி., கட்சி  வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.8/
திண்டிவனத்தில் வி.சி., கட்சி வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.
13-Apr-2026

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.9/
புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
13-Apr-2026

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்10/
சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்
13-Apr-2026

Advertisement Tariff