/இன்றைய போட்டோ
 தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய  தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி  வந்தார்.   லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...
தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி வந்தார். லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...
13-Apr-2026

இன்றைய போட்டோ13-Apr-2026
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா நல்லூர் பகுதியில்  ஓட்டு சேகரித்தார்.2/
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா நல்லூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
13-Apr-2026

புதுச்சேரியில்  மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.3/
புதுச்சேரியில் மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
13-Apr-2026

கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார்    ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.4/
கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.
13-Apr-2026

காரைக்காலில் பழைய கட்டிடம் மேல்தளம் சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி மீது  விழுந்து சம்பவ இடத்தில் பலி5/
காரைக்காலில் பழைய கட்டிடம் மேல்தளம் சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி மீது விழுந்து சம்பவ இடத்தில் பலி
13-Apr-2026

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு பதிவு  துவங்கியது. இடம்: லட்சுமி தெரு, கம்பன் நகர், மாதாவரம்.6/
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவங்கியது. இடம்: லட்சுமி தெரு, கம்பன் நகர், மாதாவரம்.
13-Apr-2026

தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.7/
தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.
13-Apr-2026

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.8/
விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
13-Apr-2026

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.9/
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.
13-Apr-2026

மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை10/
மாநகராட்சி சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நடப்பட்ட மரக் கன்றுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ளதுஇடம் : திருவான்மியூர் கடற்கரை
13-Apr-2026

Advertisement Tariff