கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தபால் ஓட்டு பதிவு செய்ய வந்த ஓட்டுப்பதிவு அலுவலர்களின் மொபைல் போன் பாதுகாப்பாக பையில் வைக்க ப்பட்டு இருந்தன.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.