திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க புதுச்சேரி தாவரவியல் பூங்காவிற்கு பார்வையாளர்களை கவரும் வகையில் பூங்காவில் உள்ள பசுமை குடிலில் வளர்க்கப்பட்டுள்ள பாய்ன்ட் சீட்டா மலர் செடிகள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் எவ்வாறு காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர்.