sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
18-Apr-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி தியேட்டர் அருகில் உள்ள பனியன் கம்பெனியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.
18-Apr-2026

3/

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இண்டி கூட்டணி சார்பில் பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல்.
18-Apr-2026

4/

கோவை மருதமலை தேவஸ்தான பள்ளியில் ஓட்டு போட வருபவர்களுக்கு ஓட்டுச்சாவடி செல்லும் வழி எளிதாக அறிவதற்காக வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது.
18-Apr-2026

5/

திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.
18-Apr-2026

6/

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இண்டி கூட்டணி சார்பில் பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் கூட்டம்.
18-Apr-2026

7/

வெயிலுக்கு தங்களுடைய சாலை தலையில் போர்த்திக் கொண்டு வரும் கல்லூரி மாணவிகள். இடம்: உடுமலை அரசு கலைக்கல்லூரி ரோடு.
18-Apr-2026

8/

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இண்டி கூட்டணி சார்பில் பொன்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல்.
18-Apr-2026

9/

தேர்தல் கச்சேரி கோலாகலமாக கோவையில். இடம்: வெங்கிடாபுரம்
18-Apr-2026

10/

ஊட்டிக்கு , பிரசாரத்திற்காக மத்தியமைச்சர் பியூஸ் கோயல் வந்த ஹெலிகாப்டரில் , தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்
18-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us