ஊட்டியில் ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டு , பாஜ வேட்பாளர் போஜாராஜனுக்கு ஓட்டு சேகரித்தார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.