திருப்பூரில், சட்டமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது. இதில் தேவராட்டம் ஆடிய மாணவர்கள்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.