அண்ணாநகர் அ.தி.மு.க வேட்பாளர் கோகுல இந்திரா மற்றும் தி.நகர் அ.தி.மு.க வேட்பாளர் சத்யநாராயணனை ஆதரித்து, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .